Saturday, July 31, 2010

nature

Friday, July 30, 2010

Newyork city

Dubai city

crusher plant

Tuesday, July 27, 2010

flowers

Saturday, July 24, 2010

Tamil new songs

Animals

Thursday, July 22, 2010

மொழி

தமிழை செம்மொழி என்று
அறிவித்திருக்கிறார்களாம்..
நீ பேசுவதை கேட்டிருந்தால்
தமிழை தேன் மொழி(மனைவியை) என்றிருப்பார்கள்

Anushka

Saturday, July 10, 2010

ravannan songs

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த
என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ விதைச்ச
அடி தேக்கு மரக்காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி உசரம் சிருசுதான்

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுளிக்கையிலே
ஓ மாமன் தவிக்கிறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐ விரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமின்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி
ஒடம்பும் மனசும் தூரம் தூரம்
ஓட்ட நினைக்கேன் ஆகல
மனசு சொல்லும் நல்ல சொல்ல
மாய உடம்பு கேக்கல

தவியா தவிச்சு
உசிர் தடம் கேட்டு திரியுதடி
தை லான் குருவி
என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி
இந்த மம்முதக் கிறுக்கு
தீருமா
அடி மந்திரிச்சு விட்ட கோழி
மாறுமா
என் மயக்கத்த தீது வச்சு மன்னிச்சுருமா

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தல சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுளிக்கையிலே
ஓ மாமன் தவிக்கிறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐ விரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமின்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல
ஒன்னு ரெண்டு தப்பி போகும்
ஒழுக்கத்தில
விதி சொல்லி வழி போட்டான்
மனுசப்புள்ள
விதிவிலக்கில்லாத விதியுமில்ல

எட்டயிருக்கும் சூரியன் பார்த்து
மொட்டு விரிக்குது தாமர
தொட்டு விடாத தூரமிருந்தும்
சொந்த பந்தமே போகல
பாம்பா விழுதா ஒரு
பாகுபாடு தெரியலியே
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட
நினைக்கலியே

என் கட்டியும் ஒரு நாள் சாயலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள
உன் நெனப்பு மனசுக்குள்ள

சந்திரனும் சூரியனும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
சத்தியமும் பத்தியமும்
இப்ப தல சுத்தி கெடக்குதே

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுளிக்கையிலே
ஓ மாமன் தவிக்கிறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐ விரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமின்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உசுரே போகுதே உசுரே போகுதே
உதட்ட நீ கொஞ்சம் சுளிக்கையிலே
ஓ மாமன் தவிக்கிறேன்
மடிப்பிச்சை கேக்குறேன்
மனசத் தாடி என் மணிக்குயிலே
அக்கறை சீமையில் நீ இருந்தும்
ஐ விரல் தீண்டிட நினைக்குதடி
அக்கினிப் பழமின்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி


ரஹ்மானின் ஒரு இசைத் துவையல்
வைரமுத்துவின் வார்த்தை வரியுடன்

நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு
நெஞ்சு தொட்ட பாடல்

Friday, July 9, 2010