அன்னையே என் அன்னையே நீயே எனை வெறுபதா
கற்பத்தில் என் ஜீவன் சுமந்திட்ட கடவுளே உயிர் அறுபதா
நான் பிழையானேன்
புயல் காற்றில் இலையனேன்
காதல் கொலை செய்தேன்
என் தாய்கே பகையனேன்
மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால்
நான் நல்ல பிள்ளையாக
பிறக்க வேண்டுகிறேன் என் தாயே
வாய் பேசாத வயதினில் நானும் உன் பிள்ளை
வளர்ந்த பின்னாலே வாய்திட்ட வாழ்வில் உண்மை இல்லை
வாழ்வதா இல்லை சாவதா
சொல்லிடு என் காலமே
சொல்லிடு என் காலமே...என் காலமே
0 comments:
Post a Comment